Mr. Thambippillai Rajakulanathan
Date of Birth: 03 July 1964 - Deceased: 29 April 2026
யாழ். உடுவில் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிபூபிடமாகவும் கொண்ட திரு. தம்பிப்பிள்ளை இரஐகுலநாதன் அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் தம்பிப்பிள்ளை - செல்லாச்சி தம்பதியினரின் புதல்வரும்,
மேரி லூவிந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
லதீஸ்ராஜ், மேரி ஜெனோவா (ராஜி), லியோன்ஸ்ரன், நோபனா (றெனா), ஆகியோரின் தந்தையும்,
கமல் (சந்திரமோகன்), சஞ்சா, அனியெற்றா, யெயமயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செலின், யெனிஸ், செல்சியா, யுவான், மாயா, லேவியன், அனேயா, சூர்யா ஆகியோரின்ன் பேரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, துரை சிங்கம், ஜெயரத்தினம், குலநாயகம் மற்றும், ஈஸ்வரி, செல்வநாயகம் ரவீந்திரன், கமலநாயகம் ஆகியோரின் சகோதரரும்,
மேரி யசிந்தா, மேரி கொன்சன்ரைன், மேரிலுமீனா, மேரி யூலியற் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-05-2026 சனிக்கிழமை அன்று பிற்பகல் 15.30 - 17.00 மணி வரை Stieghorster Kapelle- Schneidemühler Straße 41, 33605 Bielefeld இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 07-05-2026 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, முற்பகல் 11.00 மணியளவில் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
நல்லடக்கத்தின் பின்னர் Saal - Reichenbergerstr, 7-33605 Bielefeld இல் நடைபெறும் மதிய உணவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
