டாக்டர். தம்பிராஜா குணசுந்தரம்

தம்பிராஜா குணசுந்தரம்

தோற்றம்: 07 ஆகஸ்ட் 1941 - மறைவு: 13 ஜனவரி 2025

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் திரு. தம்பிராஜா குணசுந்தரம் அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா (ராசர் - சித்த வைத்தியர்) - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - மகேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,

ரஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. நிமலன், Dr. கவிதா ஆகியோரின் அன்பு தந்தையும்,

Dr. அனுசா, Dr. சிவா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், முத்துலிங்கம், காலஞ்சென்ற தவமலர், மகாலிங்கம், இரத்தினசிங்கம், செல்வமலர் ஆகியோரின் அன்பு சகோதரனும்,

மகேந்திரன், ராஜேந்திரன், சரோஜினிதேவி, இரவீந்திரன், குலேந்திரன், புவனேந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,

இசை, இனியா, ரோசா, அருவி, தென்றல் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இலண்டனில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

***-------------------***

Sadly pased away but forever in our hearts,

Beloved husband of Rajini,

Son of late Mr & Mrs Thambirajah of Kuppilan,

Loving father of Nimalan & Kavitha,

Father - in law of Anusha & Siva,

Loving grandfather of Isani, Iniya, Rosa, Aruvi & Thendral.

Loving brother of late Sivalingam, Muthulingam the late Thavamalar, Mahalingam, Rathnasingam & Selvamalar.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/01/2025 05:00)