Mrs Thambirajah Sellammah

Thambirajah Sellammah

Deceased: 03 December 2019

யாழ். மானிப்பாய் சுதுமலை தெற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா செல்லம்மா அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வைத்தி பொன்னு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான றீற்ரா(மங்கை), புஸ்பலதா(லதா) மற்றும் மேகலதா(ஜேர்மனி), ஜெயராஜ்(சுவிஸ்), ஜெகதீசன்(ஜேர்மனி), பிறேமலதா(பிரான்ஸ்), ஜெபாநத்(பிரான்ஸ்), சுமலதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மோகன்ராஜ்(ஜேர்மனி), ஜெசிக்கா(சுவிஸ்), கீதா(ஜேர்மனி), ஸ்கந்தராசா(பிரான்ஸ்), ரேணுகா(பிரான்ஸ்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பிராசா, மகாலிங்கம் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நல்லமா, காலஞ்சென்ற மகாலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றோகித், ஊர்ஜனா, றிந்திகா, றுக்சனா, அஸ்வின், தூரிகா, தூரிகன், அபிசன், அஸ்ணவி, றக்சனா, றொனிசன், அக்சயன், அஸ்ஜனன், றிஸ்மிகா, அருசன், றாகித், அகிசன், அஸ்நிதா, அஜீஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் சுதுமலை தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
ஜெகதீசன் - மகன் Mobile : +49 162 790 3233   
ஜெபாநத் - மகன் Mobile : +33 65 145 2401   
வீடு Phone : +94 21 225 5691 
ஜெயராஜ் - மகன் Mobile : +94 71 163 9688

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/12/2019 04:49)