Mr. Thambirajah Sivanathan
(ஓய்வுபெற்ற மாவட்ட முகாமையாளர் - தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நடுவர் குழு உறுப்பினர் - தேசிய உற்பத்தித் துறை, UAMC - PPA (Colombo Branch Membet), Former Lions Club President - Mannar)
Date of Birth: 29 March 1949 - Deceased: 17 February 2026
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மன்னார், கொழும்பு - வௌ்ளவத்தை 42வது ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராஜா சிவநாதன் அவர்கள் 17-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா - ஜானகி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற இளையதம்பி - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
சிந்தாமணி (ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆரணியின் பாசமிக்க தந்தையும்,
காலஞ்சென்ற வசந்தகுமார், நிர்மலாதேவி, விஜயகுமார், உதயகுமார் (ரவி), கலாதேவி ஆகியோரின் மூத்த சகோதரரும்,
காலஞ்சென்ற ஜெயகுமாரி, விஜயகுமார் (குமார்), சர்வேஸ்வரன், அருந்ததி, சாந்தினி, சுந்தரலிங்கம், ராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சிவலிங்கம் (விக்கி), தர்மலிங்கம் (சின்னத்தம்பி), நாகம்மா, சலஜா, மதிவதனி ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், இலங்காபதி ஆகியேராின் சகலனும்,
ஷியாமளா, சுமதி, ஹரிஷ், கீர்த்தனா, ஆரூரன், பிரணவன் ஆகியேராின் அன்பு மாமாவும்,
வைதேகி, சேரன், விதுஷன், அஸ்வினி, விக்னேஷ், ஆரபி, ஆரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பவளசந்திரன், சூரிய பிரகாஷ், ஶ்ரீலதா, ஶ்ரீதரன், ஶ்ரீரஜனி ஆகியோரின் அன்புச் சித்தபாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-02-2026 மற்றும் 22-02-2026 ஆகிய இரு தினங்களும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் (2ம் மாடியில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-02-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
