Mr. Thambirajah Sundaralingam

(பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான அறம்காவலரில் ஒருவர்- சங்கரத்தை, இளைப்பாறிய புகையிரத சேவை- இலங்கை, சமிக்ஜை பொறியியலாளர்)

Thambirajah Sundaralingam

Date of Birth: 19 July 1935 - Deceased: 29 December 2022

யாழ். சங்கரத்தை வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சுந்தரலிங்கம் அவர்கள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா பொன்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

சங்கரத்தையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தங்கராஜா திலகவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,

இராஜவதி (Sydney) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற வைத்திலிங்கம், சங்கரலிங்கம் (UK), அமுதவல்லி (UK) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜலட்சுமி, சாரதாதேவி, மார்க்கண்டு, இராஜேந்திரம் மற்றும் தங்கவதி (Canada) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை:-
 
Wednesday, 04 Jan 2023     8:30 AM - 10:30 AM
Home 50 Camillo St, Pendle Hill NSW 2145, Australia
 
பார்வைக்கு:-
 
Wednesday, 04 Jan 2023      11:00 AM - 12:30 PM
Camellia Chapel Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia
 
தகனம்:-
 
Wednesday, 04 Jan 2023        12:30 PM
Camellia Chapel Corner and Roads Delhi Rd & Plassey Rd Category Corporate Office Place of Worship, North Ryde NSW 2113, Australia

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2022 03:18)