திரு தம்பிராஜா சுரேந்திரன் (சுரேஸ்)

தம்பிராஜா  சுரேந்திரன் (சுரேஸ்)

தோற்றம்: 14 ஜனவரி 1968 - மறைவு: 15 மே 2020

யாழ் ஆவரங்காலை(10ம் கட்டை) பிறப்பிடமாகவும்,கனடாவை(ஒட்டாவா) வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா சுரேந்திரன்(சுரேஸ்) அவர்கள் 15-05-2020ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார் காலஞ்சென்ற வலிகிழக்கு இணக்க சபை தலைவருமான தம்பிராஜா ஞானசவுந்தரி அவர்களின் அன்பு மகனும்,
 
சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி அவர்களின் அன்பு மருமகனும்,

சிறிவதனியின் அன்புக் கணவரும்,

 முல்லை(நிவேதா),ஈழனி,ஈழவா,சமர்வேந்தன் ஈழன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கானலோயினி(கானம்),கிருஷ்ணவேணி(வேணி),பவாணி,சுதாஜினி(சுதா),ரமேஸ்,நரேஸ்,சுகன்ஜா,திவாகர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
சிறிதரன்(சிறி),சிவாஜினி(சிவா),சிறிரஜனி(ரஜனி),ராஜ்குமார்(குமார்),ராஜதர்சினி(ராசாத்தி) கவிதா அகியோரின் அன்பு மைத்துனரும்,
 
சிறிதரன்(சிறி),சுந்தரராஜா(சுந்தரம்),சபாநாயம்(சபா),பூபாலசிங்கம்(பாலா),வாசுகி,
சுதாஜினி(சுபா),தயாளன்,பிரியங்கா,கலா,விக்னேஸ்வரராஜா,வரதன்,பிரசாந்தி,நவோதன்,பரணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்,கந்தசாமி,இலகுப்பிள்ளை வரலட்சுமி(வரதா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
 
பொன்னுத்துரை,நல்லம்மா,அன்னம்மா,கனகம்மா,சரஸ்வதி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்:- மனைவி,பிள்ளைகள்,சகோதரர்கள்
 
தொடர்புகளுக்கு:-
 
மஞ்சு:      613 410 2022               திவாகர்:   647 830 2437
முல்லை: 613 302 5485               பவானி:    647 675 1284
ஈழனி:     613617 5867                சிறி :         613 889 9443
சுதா:       647 780 0411                ரமேஸ்:     416 602 8199
வேணி:  647 618 1728

இவர் ஓரு வாகன ஓட்டிக்கு உதவி செய்த போது அந்த வாகனம் ஒரு கம்பத்தில் மோதியதால் இவர் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 
இவரது பிரிவு இவரது மனைவி ஸ்ரீவதனி (மஞ்சு),பிள்ளைகள் முல்லை (நிவேதா), ஈழினி,
ஈழனா, சமர்வேந்தன், ஈழன் ஆகியோரை ஆழாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இவரது குடும்பத்தினரும், நண்பர்களும் இவரது நினைவை என்றும் மனதில்
வைத்திருப்பார்கள்.
 
Ontario  மாநிலத்தில் உள்ள தற்போதைய சூழ்நிலை காரணமாக இவரது வாழ்க்கையின்
பாராட்டுதல் நிகழ்வில் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என்பதை
மனவருத்தத்துடன் அறியத்தருகிறோம்.
 
நேரடி ஒளிபரப்பு:-

Friday, May 22 from 10:00-3:00 

Saturday, May 23, from 10:00-3:00

Sunday, May 24, from 10:00-3:00 Prayers at 2:00 PM
View:-  http://distantlink.com/dlm19.html 

Password - Arbor2020

இவரது கிரியைகளில் நேரடியாகப் பங்குபற்ற விரும்புவோர் தங்கள் விருப்பத்தைத்
தெரிவிக்க ஒரு ‘Link’ Tuesday (May 19) அன்று தரப்படும்.
 
(குறைந்த இடங்களே இருப்பதால் வர விரும்பும் யாவருக்கும் இடம் கிடைக்காது
என்பதைக் கவலையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.)
 
எங்களால் இயன்றவரை யாவருக்கும் இடம் கொடுப்போம்.
 
தயவு செய்து எங்களைப் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.
 
குடும்பத்தினர்




www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/05/2020 07:02)