திரு. தம்பிராஜா விக்னராஜா

தம்பிராஜா விக்னராஜா

தோற்றம்: 27 ஆகஸ்ட் 1930 - மறைவு: 27 ஏப்ரல் 2026

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இல- 668, அளுத்மாவத்தை வீதி, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராஜா விக்னராஜா அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராஜா-லக்ஷ்மி அம்மா தம்பதியினரின் புதல்வரும்,

காலஞ்சென்ற விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஷ், உமா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமலர், உமேஷ் ஆகியோரின் மாமனாரும்,

அபினாஷ், சஷ்மிதா, விதுஷ்வருன், உஸ்மான் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவமணி, சிரோன்மணி, பாலசிவராஜா, சிவபாலராஜா, சோமசுந்தரம், நாகராஜா, சோதிராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி, ஸ்கந்தகுமார், ஸ்ரீகுலேந்ரகுமார், மலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-04-2026 புதன்கிழமை காலை 9:30 மணி முதல் பொரளை A. F. RAYMONDS மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 30-04-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/04/2026 00:00)