Mr. Thambirajaha Sriskandarajaha
(Built Element Ltd Ratmalane, Ramakrishna Mision Guest House Manager Wellawatta))
Date of Birth: 21 February 1957 - Deceased: 01 March 2024
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா - புனிதவதி தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசையா -சாரதாமணி தேவி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
கணாதீபன் (Built Element Ltd Ratmalane), கணாபிராமி (Tally Accounting an UK) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அமிர்தகௌரி, ஞானரூபன், புவனேஸ்வரி, செல்வகுமார் (சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான அழகானந்தம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்), நித்தியானந்தம் மற்றும் பரமேஸ்வரன், நந்தினி, முருகானந்தம் (இத்தாலி), தயானந்தன் (வலயக்கல்வி அலுவலகம் - யாழ்ப்பாணம்), சண்முகாநந்தன் (வட்டக்கச்சி), கருணாணந்தன் (Built Element Ltd Ratmalane), குகானந்தன் (Rocell), குகனேஸ்வரி (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
சசிகலா (இத்தாலி), அருளேஸ்வரி, தமிழரசி (இல்மா முஸ்லீம் மகா வித்தியாலயம்), ஜெயபானு (சித்த மருத்துவம்), யோகராஜா (கனடா) ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.30 மணிக்கு இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
இணுவில் கிழக்கு,
சிவகாமி அம்மன் கோவிலடி.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
