திரு தம்பிராசா காசிலிங்கம்

தம்பிராசா காசிலிங்கம்

தோற்றம்: 10 மே 1924 - மறைவு: 22 ஜூலை 2019

 

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிராசா காசிலிங்கம் அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிராசா, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற தெய்வானை, செல்லம்மா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசம்மா(கனடா Toronto) அவர்களின் அன்புக் கணவரும்,

லோகநாதன்(ஜேர்மனி), லோகேஸ்வரி(கனடா), சந்திரநாதன்(நீர்வேலி), புவனேஸ்வரி(கனடா), கமலாதேவி(டென்மார்க்), ஜெகநாதன்(சுவிஸ்), லவேந்திரன்(லண்டன்), சிவனேஸ்வரி(கனடா), அழகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராஜபாய்க்கியம், பஞ்சலிங்கம், நந்தினிதேவி, கந்தசாமி, தயாபரன், பத்மாசினி, மைதிலி, சுதாகரன், கிருஷ்ணஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மஞ்சு, மயூரன், கோமதன், கோபி, சிறிலா, அசன், நில்சன், செந்தூரன், பிரசாந்தி, சாரங்கா, சாந்தினி, மீரா, மயூரா, கார்த்திகா, மயூரா, விசாகன், மருதா, கானவி, சாஜனன், கஜானன், தர்ணிகா, சூர்யகாந், மதுஷன், லக்‌ஷன், அஜந்தன், அரவிந்தன், அஞ்சனன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மிலா, அஜேஷ், அஞ்சனா, ஐஸ்வா, அஸ்வினா, அர்ஜுன், இரம்மியா, ஓவியா, அஹானா, ஹன்ஷிகா, அபிஷேக், அபிரா, கபிஷா, ஹிஸி, ஹியா, கிஹிஷ், ஜஸ்மின், தியோடோர், எய்டன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Sunday, 28 Jul 2019 5:00 PM - 9:00 PM
Monday, 29 Jul 2019 5:00 PM - 9:00 PM
Tuesday, 30 Jul 2019 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave
Markham, ON L3R 5G1
Canada

தகனம்:
Tuesday, 30 Jul 2019 9:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave,
Markham ON L3R 5G1
Canada

தொடர்புகளுக்கு: 
லோகன் - மகன்  Mobile :    +49 41 813 3419
லோகேஸ் - மகள்  Mobile :     +1 647 771 6805
குட்டி - மகன் - Phone :             +94 21 223 2375
பவா - மகள்    Mobile :            +1 416 522 1629
கமலா - மகள் Mobile :           + 45 3 027 4599
ஜெகன் - மகன்  Mobile :        +41 76 391 2769
அப்பன் - மகன்  Mobile :       +44 744 362 7333
சிவா - மகள்  Mobile :            +1 416 428 9138
அழகன் - மகன்  Mobile:       +1 416 732 3279
 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)