திருமதி. தம்பிராசா பரமேஸ்வரி

தம்பிராசா பரமேஸ்வரி

மறைவு: 15 ஏப்ரல் 2026

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா - Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தம்பிராசா பரமேஸ்வரி அவர்கள் 15-04-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னாச்சி தம்பதியினரின் ஆருயிர் மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கணேஸ், குணரட்ணம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புத் தங்கையும்,

அன்னலட்சுமி (நிலா- கனடா), சந்திராதேவி (காந்தி- இலங்கை), சாரதாமணி (கனடா), யோகமலர் (சுவிஸ்), தேன்மொழி (கனடா), காலஞ்சென்ற தர்மசீலன், மாலினி (கனடா), நிமலராணி (சுவிஸ்), தேவரஞ்ஜி (ராதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் சோமசுந்தரம் (இலங்கை), சண்முகசுந்தரம் (கனடா), சிவசூரியதாஸ் (சுவிஸ்), மேகவர்ணன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மயூரன், அகிதா, தர்ஷிதா, பவிராஜ், ருஷியந்தன், பிரசாந், டயகாந், சண்ஷனா, பிரணவி, சகானா, திஷாந், றொஷானி, நிரோஷரா, யதுர்சன், மேகவி, ராகவி, அபிராமி, மணிகண்டன், ஸ்ரீரங்கன், கெளசி, அகல்யா, புஸ்பகுமாரி, கஜேந் ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,

சன்விகா, சித்தார்த், அக்‌ஷயா, அனனியா, பிரமிகா, கனிஸ்கா, அபிரன், ஆதுரன், யாழவன், ஆரவ், மாதவ் ஆகியோரின் ஆசைப் பூட்டியும்,

சிவக்கொழுந்து (இலங்கை), தங்கமுத்து (கனடா), அன்னலட்சுமி (கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-04-2026 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:30 - 3:00 மணி வரையும், 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 - 7:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சோமசுந்தரம் (மருமகன்):- +94 77 930 7842
சண்முகசுந்தரம் (மருமகன்):- +1 416 573 4657
மயூரன் (பேரன்):- +1 647 700 8282

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2026 00:00)