திருமதி. தம்பிராசா பத்மாதேவி
மறைவு: 13 ஆகஸ்ட் 2025
யாழ் சண்டிலிப்பாய் வடக்கை பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும், கனடா - Scarborough ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிராசா பத்மாதேவி அவர்கள் 13-08-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - பறுவதம் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, தெய்வேந்திரம், இரங்கநாதன், இரவீந்திரன் மற்றும் சிறீபவன், லீலாதேவி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற இராசரட்ணம், சரஸ்வதிதேவி (இலண்டன்), ருக்குமணிதேவி, புவனேஸ்வரி, ஜெயதேவி, கந்தசாமி (ஓய்வுநிலை மக்கள் வங்கி முகாமையாளர்), தனபாக்கியம், காலஞ்சென்றவர்களான பொன்னையா, இராசதுரை, சிவஞானம், தவமணி, யோகலட்சுமி மற்றும் பாலச்சந்திரன் (கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற தங்கரத்தினம், அற்புதமேரி, செல்வம் (கொழும்பு), காலஞ்சென்றவர்களான தியாகராஜா, திருச்செல்வம் மற்றும் சர்வேஸ்வரி (கனடா) ஆகியோரின் சகோதரியும்,
கெங்காதரன் (சுவிஸ்), காலஞ்சென்ற மனோகரன், தவறஜனி (சுவிஸ்), தயாளினி (இலங்கை), அமுதாகரன் (கனடா), சசிகரன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றமணி (சுவிஸ்), சிவகுமாரி (கனடா), பரமேஸ்வரலிங்கம் (சுவிஸ்), சிவானந்தன் (இலங்கை), றதீபா (கனடா), வினோஜா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
செந்தூரன் (பிரான்ஸ்), பிருந்தாபன் (இலங்கை), அரவிந் (சுவிஸ்), அஜித் (சுவிஸ்), கீர்த்தன் (சுவிஸ்), எரோன் (கனடா), அசீஸ் (கனடா), அனோஜ் (கனடா), அஸ்வின் (கனடா), தர்சனா (இலங்கை), பிரணவி (பிரான்ஸ்), திலக்சா (சுவிஸ்), ராகவி (சுவிஸ்), ஆர்த்திகா (சுவிஸ்), அரிக்சா (கனடா), அஸ்விகா (கனடா) ஆகியோரின் பேர்த்தியும், ரிஷாந் (இலங்கை), கவினாஸ் (இலங்கை), சயானா (பிரான்ஸ்) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (17.08.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது சண்டிலிப்பாய் இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் அளவெட்டி கொட்டுப்பனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
