திரு தம்பிராசா சின்னராசா
மறைவு: 12 அக்டோபர் 2019
வடமராட்சி கெருடாவில் தொண்ட மானாற்றைச் சேர்ந்த தம்பிராசா சின்னராசா 12.10.2019 காலமானார்.
அன்னார் சின்னராசா சவுந்தர நாயகியின் அன்புக் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16.10.2019 புதன்கிழமை நடை பெறும்.
தகவல் :16
குடும்பத்தினர்.
3 ஆம் சந்தி,
கெருடாவில் தெற்கு,
தொண்டமானாறு.
+94 77 201 2858 (கஜீபன்)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2019 00:51)
