திரு தம்பித்துரை அன்ரன்
தோற்றம்: 14 ஏப்ரல் 1966 - மறைவு: 03 நவம்பர் 2020
யாழ். 4ம் கட்டை, ஆனைக்கோட்டைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Memmingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை அன்ரன் அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பித்துரை தங்கக்கிளி(லிபேரியா) தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை
அசோகராணி(ராணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராகினி அவர்களின் அன்புக் கணவரும்,
யோசப், அனிஸ்டலா, அனிஸ்டன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Address:-
4ம் கட்டை, ஆனைக்கோட்டையாழ்ப்பாணம்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 04 Nov 2020 11:00 AM
Memminger Str
26, 87737 Boos, Germany
தகனம்:-
Thursday, 05 Nov 2020 11:00 AM
Memminger Str
26, 87737 Boos, Germany
திருப்பலி:-
Saturday, 14 Nov 2020 10:30 AM
Memminger Str
26, 87737 Boos, Germany
தொடர்புகளுக்கு:-
ராகினி - மனைவி Mobile : +49 17 64 156 5923 Mobile : +49 833 598 9838
ஜெனி - மருமகள் Mobile : +41 76 563 1976
பெரியபிள்ளை - தமக்கை Mobile : +94 77 644 5534
திலீபன் - மச்சான் Mobile : +94 77 998 9642
சுச்சீ - தங்கைMobile : +94 77 319 9805
நந்தன் - தம்பி
Mobile : +94 77 556 7358
பாப்பா தட்சா - மச்சாள்
Mobile : 79 25 66 8190
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/11/2020 08:00)
