திரு. தம்பித்துரை கார்த்தி
தோற்றம்: 17 டிசம்பர் 1947 - மறைவு: 02 ஜூலை 2021
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை கார்த்தி அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,
சந்திரறதி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமினி, ஜெமிலா, சிவசெந்தூரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலேஸ்வரன் (இலங்கை), மதன், லக்சிகா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சங்கீதா (இலங்கை), ஹரிஸ் (கனடா), ஹாருஜன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
தகவல்:- மனைவி, குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 04 July 2021 10:00 AM - 2:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent,
QC H4N 1J7, Canada
கிரியை:-
Sunday, 04 July 2021 2:00 PM - 4:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent,
QC H4N 1J7, Canada
தொடர்புகளுக்கு:-
சிவா - மகன் Mobile : +1 514 562 9886
விஜி - பெறாமகன் Mobile : +1 514 699 4585
ஜெமிலா - மகள் Mobile : +1 514 591 0168
கஜன் - மகன் Mobile : +1 438 763 4202
சியாமினி - மகள் Mobile : +94 77 166 7336
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/07/2021 01:07)
