Mr Thambithurai Nandakumar

Thambithurai Nandakumar

Date of Birth: 02 August 1971 - Deceased: 05 May 2024

யாழ். அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா வீதியைப் பிறப்பிடமாகவும், கருங்காலியை தற்காலிக வாழ்விடமாகவும் வரணியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பித்துரை நந்தகுமார் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தா்.

அன்னார், காலஞ்சென்ற தம்பித்துரை - சிவமணி தம்பதியினரின் மூத்த மகனும்,

ஜருஷா (பல்கலைக்கழகம்) வின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 04:00)