Mrs. Thambithurai Sarojinidevi
Deceased: 14 January 2025
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பித்துரை சறோஜினிதேவி 14-01-2025 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பித்துரையின் ஆசை மனைவியும்,
பராசக்தி, இந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான துரைராசா, நடராஜா, முத்துப்பிள்ளை, இராசையா, ஞானம்மா, சதாசிவம் ஆகியோரின் மைத்துனியும்,
விக்கினேஸ்வரன் (ஐங்கரன் ஸ்ரோர்ஸ் - கொட்டக்கலை), விசிஜா (இணுவில்), அசோகன் (கனடா), அப்பன் (இணுவில்), வனஜா (ஜேர்மன்), ஜோதிகா (இணுவில்), குபேந்திரன் (கட்டார்), அஜந்தா (இணுவில்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள்மதி, கிருபாகரன் (ஓய்வுபெற்ற மதுவரி அத்தியட்சகர்), அனுசியா (கனடா), குமுதினி (இணுவில்), ரவீந்திரன் (ஜேர்மன்), மகேந்திரன் (வியாபாரம்), ரவீந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும்,
விதுசிகன் (பொறியியல் துறை மாணவன் - கிளிநொச்சி), அபிஜா (மருத்துவ பீட மாணவி), சரவணன் (விமானத்துறை மாணவன்), சிவாகர், பவித்திரன், சாகீத்தியா (கனடா), இலக்கியன். வேணுயானி, சதுர்ஜன், அச்சயன், சிந்துயன் (ஜேர்மன்), ராகவி, அபர்ணன், பிரதிக்சா, ரூஷானிகா, நிர்ணஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் பூவோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
முகவரி:-
பாப்பா தோட்ட வீதி,
இணுவில் மேற்கு, இணுவில்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
