திரு. தம்பித்துரை தவராஜா

(Mechanical Engineering Consultant (Oil & Gas) Norway, France, Monaco, Abu Dhabi, Malaysia)

தம்பித்துரை தவராஜா

தோற்றம்: 22 மே 1948 - மறைவு: 14 ஜூலை 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளான், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பித்துரை தவராஜா அவர்கள் 14-07-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி தம்பித்துரை (Senior Station Master Malaysian Railways, British Army on Railway Transportation of Troops)  தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற திரு. திருமதி சோமசுந்தரம் (சட்டத்தரணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான பேபி, தர்மராஜா மற்றும் மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. றோகன், Dr. அஞ்சி, பிறேமி ஆகியோரின் ஆசைத் தந்தையும்,

ஜோலி, தேவ், ஜெயசுதன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிசான், றொகான், அகிலன், நித்தியா, நிலானி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான Dr. சுந்தரலிங்கம், சுதாமதி மற்றும் ஜெயநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், மனோகரன், காலஞ்சென்றவர்களான ராகவன், ரஞ்சன் மற்றும் Dr. ரவீந்திரன், ராகினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கரியை 02-08-2021 திங்கட்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்:-
 
தகனம்:-
 
Monday, 02 August 2021 12:45 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
 
தொடர்புகளுக்கு:-
 
லலிதா - மனைவி Mobile: +44 208 660 5536
றோகன் - மகன் Mobile: +44 208 660 5536
அஞ்சி - மகள் Mobile: +44 780 963 9429
பிறேமி - மகள் Mobile: +44 771 027 9791

www.tamilthakaval.org


"My heartfelt condolences to Laliths and family.May his soul rest in peace.Om Shanthi Om Shanthi "
- Sara's.Shanmugalingam Thilliars daughter (Uk, 01/08/2021 08:21)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/07/2021 11:33)