திரு தம்பையா தர்மானந்தம்

தம்பையா தர்மானந்தம்

தோற்றம்: 15 செப்டம்பர் 1962 - மறைவு: 11 ஆகஸ்ட் 2019


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மானந்தம் அவர்கள் 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னர் தம்பையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், கனகலிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,

மாட்டீனா, ரெல்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சச்சிதானந்தம்(கனடா), காலஞ்சென்ற விவேகானந்தம், பரமானந்தம், அன்னலட்சுமி(புதுக்குடியிருப்பு), காலஞ்சென்ற குணலட்சுமி, மகாலட்சுமி(புதுக்குடியிருப்பு), யோகலட்சுமி(புதுக்குடியிருப்பு), ஜெயலட்சுமி(புதுக்குடியிருப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

நகுலேஷ்வரன், அருள்நிதி, வசந்தினி(சுவிஸ்), நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நிகழ்வுகள்:

 பார்வைக்கு:

 Wednesday, 14 Aug 2019 9:00 AM - 7:00 PM
Gartnerei und friedhofe Krematorium
Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

கிரியை
Thursday, 15 Aug 2019 9:00 AM - 2:00 PM
Gartnerei und friedhofe Krematorium
Brüggstrasse 121, 2503 Biel, Switzerland

தொடர்புகளுக்கு:

 தயாநிதி - மனைவி: +41 325 587 799   
 வினோத் - மைத்துனர்: +41 78 720 2341   
 குமரன் - மருமகன்: +33 76 890 0691   
 நாகரூபன் - மருமகன்: +33 78 147 7811  

 தகவல்: குடும்பத்தினர்



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 05:43)