திரு தம்பையா பொன்னுத்துரை
தோற்றம்: 16 பெப்ரவரி 1926 - மறைவு: 16 ஆகஸ்ட் 2020
யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜேர்மனி, நெதர்லாந்து ஆகிய இடங்களை வதிவிடமாகவும், அச்சுவேலி தோப்பை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தம்பையா பொன்னுத்துரை அவர்கள் 16-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அச்சுவேலியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வ பூமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுசீலா(ஜேர்மனி), சுகுணா(பிரித்தானியா), கிருபாகரன்(பிரித்தானியா), சுதாகரன்(கரவெட்டி), பிரபாகரன்(அவுஸ்திரேலியா), ஐங்கரன்(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானேஸ்வரன்(ஜேர்மனி), ஸ்ரீரஞ்சன்(பிரித்தானியா), சாந்திமதி(பிரித்தானியா), தாரணி(கரவெட்டி), தருமினி(அவுஸ்திரேலியா), சாம்பவி(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, நடராசா, பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுலக்ஷன், சுபாங்கி, சுவாதி(ஜேர்மனி), நிருபா, திலக்ஷன், நித்திலன்(பிரித்தானியா), கீரன், கனிகா, குபேரன்(பிரித்தானியா), கஜானன், லக்ஷன், கார்த்திகேயன்(கரவெட்டி), ரகுராம், ஸ்ரீராம்(அவுஸ்திரேலியா), அனுபிரியா, ஆராதனா(நல்லூர்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-08-2020 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி தோப்பு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
தெய்வபூமணி - மனைவி Phone : +94 21 205 8062
சுசீலா - மகள் Mobile : +49 15 21 821 4662
சுகுணா - மகள் Mobile : +44 753 380 5750
கிருபா - மகன் Mobile : +44 748 238 3983
பிரபா - மகன் Mobile : +61 40 440 2988
சுதா - மகன் Mobile : +94 77 729 6976
ஐங்கரன் - மகன் Mobile : +94 77 301 3659
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/08/2020 15:32)
