திரு தம்பு இராசதுரை
மறைவு: 13 ஏப்ரல் 2020
இராசதுரை அவர்கள் 13.04.2020 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மகனும்,
அருளம்மாவின் அன்புக்கணவரும்,
கோபிகா (கனடா) ஸ்ரீராகவன் (இலண்டன்) தர்சிகா (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காண்டீபன் பிறின்சி இராஜகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமரர் செல்லமுத்து அமரர் அன்னம்மா அமரர் பாக்கியம் அமரர் தங்கம்மா அமரர் நடராசா மற்றும் புமணி ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 14.04.2020 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று மாசிவன் இந்துமயானத்திற்கு தகனக்கிரிகைக்காக எடுத்துச் செல்லப்படும்.
தகவல்: குடும்பத்தினர்
அருளம்மா- (நீர்வேலி): +77 470 1986
ஸ்ரீராகவன் (இலண்டன்) :+44 795 678 8127
கோபிகா (கனடா ) : +647-781-0782
இராஜகுமாரன் (கனடா) : + 905-744-3603
www.tamilthakaval.org
