திரு. தம்பு கதிர்காமச்செல்வம்

தம்பு கதிர்காமச்செல்வம்

தோற்றம்: 12 அக்டோபர் 1952 - மறைவு: 31 டிசம்பர் 2020

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பு கதிர்காமச்செல்வம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற KMT தம்பு, செல்லம்மா தம்பதிகளின் இளைய மகனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, யோகம்மா தம்பதிகளின் மருமகனும், 

ரஞ்சிதகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்துஜா (மருத்துவர்), ஐனார்த் (மருத்துவர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிபி  அவர்களின் அன்பு மாமனாரும்,

நவமணி (அவுஸ்திரேலியா), திருச்செல்வம் (ஸ்கொட்லன்ட்), காலஞ்சென்ற பன்னீர்செல்வம் (பிரான்ஸ்), அருட்செல்வம் (கனடா),  காலஞ்சென்ற தம்புச்செல்வம்,  செல்வராணி (கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

வனஜா- விஸ்வகாந்தன் (கனடா),  பத்மலீலா- சிவபாலன் (கனடா) இந்துமதி -வைத்தியநாதன் (இலங்கை)கேதீஸ்வரன் (டுபாய்)  ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:- குடும்பத்தினர்

 

Funeral will be take place 0n  13-01-2021 Wenesday at 11.00 AM in Kenton

The funeral will be conducted with immediate family members only in acordance with current ccovid-19 governament regulations.

 

Funeral Place:-  209 kenton Road,HA3 0HD

தொடர்புகளுக்கு:-
 
குடும்பத்தினர் Phone : +44 208 822 1749

www.tamilthakaval.org


"please accept our deepest condolences "
- ananthakumar vijee (london uk, 10/01/2021 05:15)
"Please accept our heartfelt condolences"
- Pathmanathan mama  (Australia, 06/01/2021 18:01)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2021 13:26)