திருமதி தம்பு பூரணம்
மறைவு: 18 ஜூன் 2020
யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி மேற்கு தலங்காவற் பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட தம்பு பூரணம் அவர்கள் 18-06-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன், இந்திராதேவி, ஞானசேகரன், குணசேகரன், ராசசேகரன், காலஞ்சென்ற மனோகரன், சிவனேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வராணி, தியாகேஸ்வரன், திலகேஸ்வரி, சரோஜா, சசிகலா, கனகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகம், ராசு, தயாபரசிவம், நடராசா, கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:30 மணியளவில் திருநெல்வேலி செம்பாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
இந்திராதேவி – மகள்
Mobile : +94 76 210 3460
தியாகு – மருமகன்
Mobile : +41 77 922 1929
சுஜன்
Mobile : +94 77 750 6486
ராஜன் – மகன்
Mobile : +44 745 951 3546
சிவனேஸ்வரன்(குட்டி) – மகன்
Mobile : +49 17 88 36 6951
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2020 00:29)
