சுன்னாகம் பொன்னரங்கத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பு சிவஞானசுந்தரம் அவர்கள் லண்டனில் 13/06/2021 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி தம்பு பொண்ணுப்பிள்ளை அவர்களின் அருமை மகனும்,
காலஞ்சென்ற திரு திருமதி ராமநாதன் மீனாட்சிப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,
திருமதி. லோகேஸ்வரி விநாயகமூர்த்தி (லண்டன் ), திருமதி. விக்னேஸ்வரி ரவீந்திரன் (கனடா), திரு. சிவ தம்பு (சைவ முன்னேற்ற சங்கம் பிரித்தானியா, தலைவர் சுன்னாகம் மக்கள் ஒன்றியம் ஐக்கியராச்சியம்) ஆகியோரின் அன்பு தந்தையும்,
திரு. விநாயகமூர்த்தி, திரு. ரவீந்திரன், திருமதி. முத்துராணி தம்பு ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரு பாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற திரு சிவசங்கரநாதன் ஆகியோரின் அருமை சகோதரனும்,
திரு கவிலோன், செல்வி யசிக்கா, செல்வி தர்ஷனா, செல்வி யஸ்வினி, திருமதி தனுஷா கவிலோன் ஆகியோரின் அன்பு பேரனும்,
கத்தியா, கைரா, கைரன் ஆகியோரின் அன்பு பூட்டனுமாவார்.
நேரஞ்சல் :- www.ninaivukal.info ஊடக பார்வையிடலாம்
தகவல் :- திரு சிவ தம்பு:- +44 786 139 3295
கிரியை:-
St Laurence Church
37, Bromley Road , London ,SE6 2TS
28-06-21 ( திங்கள் , 6.30 -10.00am UK Time )
37, Bromley Road , London ,SE6 2TS
28-06-21 ( திங்கள் , 6.30 -10.00am UK Time )
தகனம்:-
Hither Green Crematorium
Verdant lane
London , SE6 1TP (10.30 -11.00am, UK Time)
Verdant lane
London , SE6 1TP (10.30 -11.00am, UK Time)
தொடர்புகளுக்கு:-
திரு சிவ தம்பு:- +44 786 139 3295
திருமதி. லோகேஸ்வரி விநாயகமூர்த்தி: +44 208 852 8122, +44 786 086 4498
திருமதி. விக்னேஸ்வரி ரவீந்திரன்: +1 514 550 4835
திருமதி. லோகேஸ்வரி விநாயகமூர்த்தி: +44 208 852 8122, +44 786 086 4498
திருமதி. விக்னேஸ்வரி ரவீந்திரன்: +1 514 550 4835
www.tamilthakaval.org
"அன்னாரின் மறைவுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கிறோம். - கனகசூரியர் மங்களதேவி குடும்பத்தினர், சுன்னாகம்."
- Arulanantham Kanagasooriar (Sri Lanka, 28/06/2021 18:27)
"Our sincere condolences very sorry for your loss
Aum shanti
"
- Raj Paramakumar (United Kingdom, 19/06/2021 08:27)
"Our heartfelt condolences to you and your family. Our thoughts and prayers are with you. May your Father's soul rest in peace."
- Nalayini Ravindran (United Kingdom, 16/06/2021 05:54)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/06/2021 01:46)

