திரு. தம்பு கணேசன்

(Retired - Agricultural Instructor)

தம்பு கணேசன்

தோற்றம்: 22 மே 1946 - மறைவு: 09 ஆகஸ்ட் 2021

யாழ். சாவகச்சேரியைப் பூர்வீகமாகவும், மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, உரும்பிராய், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கணேசன் அவர்கள் 09-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் .

அன்னார், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

அப்புத்துரை இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி(உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,

நிலோஜன், டினோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம், பரமேஸ்வரி (இலங்கை), சிவலிங்கம் (கனடா), இராமநாதன் (ஜெர்மனி), ஜெகநாதன் (இலங்கை), ராஜேஸ்வரி (இலங்கை), கௌரிஸ்வரி (இலங்கை), கேதீஸ்வரநாதன் (ஜெர்மனி), ஈஸ்வரி (சுவிஸ்), கேதீஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, ரகுதாசன், பரமேஸ்வரி, செல்வராசா, செல்வகுமாரி, குகநாயகி, இராஜேஸ்வரி, இராஜரத்தினம், விக்னகுமார், சுதர்சனா, சுகுநேந்திரன், விவேகாநந்தன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்

 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 14 Aug 2021 1:00 PM - 3:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
 
கிரியை:-

Sunday, 15 August 2021 7:00 AM - 9:30 AM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre),
Algernon Rd, London NW4 3TA, United Kingdom
 
தகனம்:-
 
Sunday, 15 August 2021 10:00 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
 
தொடர்புகளுக்கு:-
 
வசந்தி - மனைவி Mobile: +44 780 576 0647
ரகுதாசன் - மைத்துனர் Mobile: +44 741 476 3006
சுகேந்திரன் - மருமகன் Mobile: +44 788 681 4389

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/08/2021 09:14)