திரு. தம்பு நடராஜா

(Retired Labour Officer, Labour Department- Colombo, Sri Lanka)

தம்பு நடராஜா

தோற்றம்: 03 ஜூலை 1935 - மறைவு: 06 அக்டோபர் 2021

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நடராஜா அவர்கள் 06-10-2021 புதன்கிழமை அன்று மேல் மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி திருவடி நிழலில் சரணடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அருமை மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்தானலக்‌ஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

உமாதேவி (உமா), கதிர்காமநாதன் (நாதன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

நவதாசன், சத்தியாம்பிகை (பாமா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

அரவிந்தன், பவித்திரன், கோகுலன், வாசுகி ஆகியோரின் ஆசைப் பேரனும்,

காலஞ்சென்ற சற்குணம், பத்மநாதன் (நீர்வேலி), காலஞ்சென்றவர்களான காங்கேசன், தணிகாசலம் மற்றும் சுசிலாதேவி (ஜேர்மனி), காலஞ்சென்ற மகாதேவன், தர்மராணி (மாவிட்டபுரம்) ஆகியோரின் அருமை அண்ணாவும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், மங்களேஸ்வரி மற்றும் தேவகி (கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி, புண்ணியமூர்த்தி (ஜேர்மனி), சந்திரமலர் (கனடா), காலஞ்சென்ற சுவாமிநாதன், ஜெகதாம்பிகை (மலேசியா), சாவித்திரி (ஜேர்மனி), செந்தில்மணி (வவுனியா) ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 10 October 2021 8:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:

Monday, 11 October 2021 6:00 AM - 7:45 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave,
Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-

Monday, 11 October 2021 8:15 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
 
 

www.tamilthakaval.org


"தந்தையின் பிரிவால் ஏற்பட்ட இடைவெளியை யாராலும் நிரப்ப முடியாது இருப்பினும் பிரிவால் துயர்வடைந்திருக்கும் குடும்பத்தினருக்கு துயர் பகிர்கின்றேன் "
- Neetha Sathasivam  (Sri Lanka , 11/10/2021 09:41)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2021 04:53)