திரு. தம்பு நமச்சிவாயகம் பஞ்சாட்சரம்

(ஆங்கில பேராசிரியர்)

தம்பு நமச்சிவாயகம் பஞ்சாட்சரம்

தோற்றம்: 02 மார்ச் 1929 - மறைவு: 30 ஏப்ரல் 2026

யாழ் நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு நமச்சிவாயகம் பஞ்சாட்சரம் அவர்கள் இன்று 30-04-2026ம் திகதி வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2026 23:55)