Mr. Thambu Ramalingham (Rasathurai)

(பிரபல வர்த்தகர் - இராமலிங்கம் ஸ்டோர்ஸ்)

Thambu Ramalingham (Rasathurai)

Date of Birth: 01 October 1924 - Deceased: 15 December 2024

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு இராமலிங்கம் அவர்கள் 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 100வது வயதில் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு - நல்லபிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் - அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

தனபாலசிங்கம் (இலண்டன்), சர்வலோகநாயகி (சர்வா - இலண்டன்), யோகநாதன் (நேரு - கனடா), சாந்தி (கனடா), ஸ்ரீ ஸ்கந்தராஜா (காந்தன் - கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

ஜெய்ஜாம் சாந்தி, விஜயராணி, மஞ்சு, காலஞ்சென்ற மார்க்கண்டேயவாசகர் (சோமு), சந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளையின் அன்புச் சகோதரரும்,

மலரின் மைத்துனரும்,

ஜெசி - நந்தன், ஜெய்சன் - தேவகி, ஜெனி - ஸ்கொட்,  வதீசன் (வேவா) - கவித்ரா, வசீத்ரா (லாலா) - பிரபாகரன், பிரியா - அகிலன், மைதிலி - அல்டோஸ், மயூரி, ஆர்த்தி - செந்தூரன், பிரிந்தா - பிரதாபன், அனுஜ் (ராஜு) - தான்யா, துர்க்காதரன், நிமல்ராஜ் (வசந்தன்) - சுலோச்சனா, யதீஸ்வரன், கஜேந்திரன், நிஷானி - துஷாந், சஹானா - அபிநாத், சபிர்னா - மிதுன் ஆகியோரின் அருமை பேரனும்,

நிஷானன், ஜெனுஷன், அனுஷன், சியானா, அஷாந், அஸ்வினி, அபினேஸ், ஆகாஷ், திவ்யா, மகேஷ், ஈஸ்வரி, கர்ஷன், அர்ஜுன், மீனாட்சி, கவிஷ், அரிஷ், ஆன்மீரா, கோடீஸ்வரன், அனன்யா, ரியான் ஆகியோரின் அருமை மிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 21-12-2024 சனிக்கிழமை முதல் அச்சுவேலியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-12-2024) ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, அச்சுவேலி தீத்தாங்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2024 05:00)