திரு. தம்பு சுப்பிரமணியம்
தோற்றம்: 09 அக்டோபர் 1944 - மறைவு: 01 ஜூன் 2025
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு சுப்பிரமணியம் அவர்கள் பெரியாட்டி, கோப்பாய் வடக்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 01-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-06-2025 செவ்வாய்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- திரு. கு. கிருபாகரன் (மருமகன்)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2025 19:04)
