திரு தம்பு வாமதேவன்
தோற்றம்: 17 செப்டம்பர் 1951 - மறைவு: 26 ஏப்ரல் 2020
யாழ்.சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், ஓட்டுமடம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு வாமதேவன் அவர்கள் 26/04/2020 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி தம்பு-தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
நகுலேஸ்வரியின் அன்பு க்கணவரும்,
செந்தில்குமரன் (இத்தாலி), பிரதீபா (இலங்கை, ஆசிரியை)ஆகியோரின் அன்புத்தந்தையும்,
வாணன் (இத்தாலி), சிவானி(இத்தாலி), இலக்கியன் (இலங்கை) ஆகியோரின் அன்புப்பேரனும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி,செல்லத்துரை, ஐயாத்துரை, தர்மரத்தினம், ராசம்மா, புஸ்பவதி, தையல்நாயகி, ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 27/04/2020 அன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :- மகன்
வா.செந்தில்குமரன் (இத்தாலி):+39 328 195 9038
www.tamilthakaval.org
