Mr. Thambu Velayuthapillai

(ஓய்வுபெற்ற மின்சாரசபை சிரேஷ்ட பொறியியலாளர்)

Thambu Velayuthapillai

Date of Birth: 25 April 1933 - Deceased: 07 May 2025

யாழ். உரும்பிராயை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பு வேலாயுதபிள்ளை அவர்கள் 07-05-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பொன்மயில் அவர்களின் அன்புக் கணவரும்,

அனோஜனின் அன்புத் தந்தையும்,

தயாளினியின் அன்பு மாமனாரும்,

அனுஷின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை களுபோவில ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-05-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கொகுவளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2025 04:00)