திரு. தம்பு வேலுப்பிள்ளை
(முன்னாள் பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர், சாவகச்சேரி)
தோற்றம்: 18 மார்ச் 1952 - மறைவு: 28 செப்டம்பர் 2026
யாழ். கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பு வேலுப்பிள்ளை அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு - நல்லம்மா தம்பதியினரின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற ராசா - ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், சடாச்சரம், நடேசு, யோகேஸ்வரி, சரஸ்வதி, சுமதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
சுஜந்தினி, சுபாஸ்கரன், வசீகரன், பிரபாகரன், சுமணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துரைசிங்கம், அனுசியா, நிஷாந்தினி, தர்மலநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருத்திகா, சஜிந்தா, ரஜிஷன், ஆஞ்சிகன், தேனுசன், அயுசன், அபீரன், சந்தோஷ், கபில்ராஜ், விபிரசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30-09-2026 புதன்கிழமை காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 616 4082
+94 77 639 3782
www.tamilthakaval.org
