Mr Thambusamy Balasubramaniam
(Cheep Side)
Date of Birth: 07 April 1942 - Deceased: 28 September 2019
யாழ். பண்டத்தரிப்பு வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை ஐந்து சந்தி, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தம்புசாமி பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்புசாமி(முன்னாள் பிரபல வர்த்தகர்- சீப் சைட்), செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட அன்பு மகனும்,
காலஞ்சென்ற நடராஜா, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயகௌரி அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரன், வித்தியாபரன், சர்வேஸ்வரன், ஸ்ரீகுமார், பாலாம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம், சிவநாதன், சறோஜினிதேவி, கணேஷலிங்கம், கமலாதேவி, விமலாதேவி, றவீந்திரன், சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சினி, மனோகரா, ஜெயகரா, காலஞ்சென்ற ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருளினி, சந்தானலட்சுமி, தர்ஷினி, வாணி, சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மாதேஷ், ஹரிஸ், மாதங்கி, மானசி, ஹரிகேசன், சுவஸ்திகா, பூரணி, அட்ஷயா, பிரணவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
www.tamilthakaval.org
