Mrs. Thamilini Seevarathinarasa

Thamilini Seevarathinarasa

Date of Birth: 11 October 1981 - Deceased: 01 September 2026

யாழ். வல்வெட்டித்துறை சடையாண்டி கோவில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. தமிழினி சீவரெத்தினராசா அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சீவரெத்தினராசா - நவரெத்தினமலர் தம்பதியினரின் பாசமிகு அன்பு மகளும்,

ஜனார்த்தனன், ருசான் ஆகியோரின் பாசமிகு அன்புத் தாயாரும், 

வாசுகி, வாகீசன் ஆகியோரின் பாசமிகு தங்கையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

மலர் (தாயார்):- +44 773 068 3862

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2026 00:00)