திரு. தாமோதரம் சிவயோகநாதன்
(ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் (சாஜன்))
தோற்றம்: 24 டிசம்பர் 1959 - மறைவு: 28 பெப்ரவரி 2026
சம்பூரைப் பிறப்பிடமாகவும், இல- 24/1C கோணேசபுரம், உவர்மலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம் சிவயோகநாதன் அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தாமோதரம் - காளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து - அழகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்திதேவி (ஓய்வுபெற்ற பொலிஸ் உப பரிசோதகர்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கண்மணி, காலஞ்சென்ற கிளிஸ்வரி, சற்குணதேவி, செல்வராசா, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்கள் சந்திரலிங்கம், மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
விதுர்சனன் (சட்டக் கல்லூரி), கிரிஜன், அனோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பேச்சிமுத்து, காலஞ்சென்ற பத்மநாதன், செல்வராசா, துஸ்யந்தி, ஜெகதிஸ்வரன், மோகனகுமாரி, காலஞ்சென்ற ஜானகிதேவி, யோகநாதன், பேரின்பநாதன் (கனடா), சாந்திதேவி, நிர்மலாதேவி, தவமணிதேவி, சாராதாதேவி, விமலாதேவி, வரதராஜா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இல 12 /1C கோணேசபுரம், உவர்மலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் 01-03-2026ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் நல்லடக்கத்திற்காக திருகோணமலை இந்து பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
