திரு. தாமோதரம்பிள்ளை அன்னலிங்கம்

தாமோதரம்பிள்ளை அன்னலிங்கம்

தோற்றம்: 13 ஜனவரி 1952 - மறைவு: 01 மார்ச் 2022

மன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Southall ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை அன்னலிங்கம் அவர்கள் 01-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,
 
மன்னார் புதுக்குளத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற இராசவாகர், சீதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசலிங்கம், கமலினி, லலிதாயினி, பாஸ்கரலிங்கம், ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தாரணி, ரகுநாதன், விமலநாதன், கோபிசா, சிறிபாஸ்கரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா (இலங்கை), ஜெயந்திராணி (இலங்கை), இராசலிங்கம்(நோர்வே), தங்கமலர் (இலங்கை), காலஞ்சென்ற புஸ்பமலர் (இலங்கை), தவமலர் (லண்டன்), தர்மலிங்கம் (சுவிஸ்), உதயமலர் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவபாக்கியம் (இலங்கை), விசாலாட்சி (இலங்கை), காசிநாதன் (இலங்கை), சோதிலிங்கம் (லண்டன்), புஸ்பராணி (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கவிசா, ராகுல், லதுசன், நிதுசன், சமிக்‌ஷா, வினுஷா, கன்சிகா, சஞ்சய், கனிஷ், கனிகா, டனிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 

Mr. Thamotharampillai Annalingam, who was born in Athimoddai, Mannar and lived in Southall, London, UK, passed away peacefully and was embraced by God on Tuesday, 01 March 2022.

He is the beloved son of the late Thamotharampillai and Sethupillai.

Loving son in law of the late Rajavasagar and Seethevi of Puthukulam, Mannar.

Beloved husband of Pushpavathy.

Ever loving father of Ganeshalingam, Kamalini, Lalithayini, Baskaralingam and Jeyanthini.

Loving father in law of Tharani, Ragunathan, Vimalanathan, Gopisha and Sribaskaran.

Kind and loving brother of the late Nadarajah (Sri Lanka), Jeyanthirani (Sri Lanka), Rajalingam (Norway), Thangamalar (Sri Lanka), the late Pushpamalar (Sri Lanka), Thavamalar (London), Tharmalingam (Swiss) and Uthayamalar (Sri Lanka).

Loving brother in law of Sivapackiyam, Visaladchi and Kasinathan (all of Sri Lanka), and Sothilingam and Pushparani (both of London).

Affectionate grandfather of Kavish, Rahul, Lathushan, Nithushan, Shamiksha, Vinusha, Kanshika, Sanjay, Kanish, Kanika and Danisha.

His funeral details will be provided later.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

 

Information provided by:     The Family.


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/03/2022 03:50)