Mr. Thamotharampillai Arulanandam

Thamotharampillai Arulanandam

Date of Birth: 31 August 1945 - Deceased: 14 August 2026

யாழ். சுன்னாகம் ஸ்டேஷன் ரோட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தாமோதரம்பிள்ளை அருளானந்தம் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - லிசாவாச்சி தம்பதியினரின் அன்பு மகனும்,

ராகாம்மாள் அவர்களின் அன்பு கணவரும்,

புலேந்திரன், பிலோமினி, பிரபாகரன், பிரதீப், சித்துஜா, பிரமிளா, அனுஷா, கௌசிகன் ஆகியோரின் பாகமிரு தத்தையும்,

பிரபாகரன், சிந்துஜா, தர்சினி, சௌமியன், பகிர்ஜரா, தரன், கபிலா ஆகியோரின் பாமிகு மாமனாரும்,

ரித்திகா, கரேக்கா, சருன், சாலோ, சரன், கௌசிகா, அமிஷா, ராகவன், நித்தீஷ், அஷ்சித், நிந்நீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற பரமசாமி, செல்லச்சாமி, கிருஸ்ணபிள்ளை, தனலட்கமி, வரலட்கமி, தவமணி, கருமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் சிறுவிளானில் உள்ள இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2026 00:00)