Mr Thamotharampillai Balasundaram(Varathan)
(Retired Teacher and Adviser)
Date of Birth: 03 September 1947 - Deceased: 14 February 2020
யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற தம்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற லோகநாதன்(ரமணா) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காயத்திரி, கல்பனா(லண்டன்), துஸ்யந்தி(கனடா), சாருலதா(கொழும்பு), சரச்சந்தர்(கனடா), உதயசந்தர்(சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பொபி(நோர்வே), சூரியபாலன்(லண்டன்), உதயதாஸ்(கனடா), கதாயுதன்(கொழும்பு), கிரிஜா(கனடா), திஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுசீந்திரன்(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர்), சுகந்தி, சுமந்திரன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், ரத்தினம், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
www.tamilthakaval.org
