Mr Thamotharampillai Kathiresu

Thamotharampillai Kathiresu

Deceased: 08 November 2019

யாழ் நெடுந்தீவு  பெரிய தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கதிரேசு அவர்கள் 08.11.2019 வெள்ளிக்கிழமை இலங்கையில் காலமானார்.



அன்னர் தாமோதரம்பிள்ளை (பசுபதியார்) - தங்கம்மா தம்பதிகளின் ஏக பத்திரரும்,

முத்துசாமி (நெடுந்தீவு உடையார் மகன் செல்லப்பா - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சேதுப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

வரதராஜா, டில்லி ராஜா,  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராகேஸ்வரி, சாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அன்னலட்சுமி, குமாரசாமி, சபாபதி, கனகம்மா, சொர்ணம்மா, மனோன்மணி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்லையா, கார்த்திகேசு மற்றும் சொர்ணம்மா, குலசிங்கம், பாலசிங்கம், ஞானம்பிகை ஆகியோரின் சகலனும்,

ராஜலக்சுமி, ராஜிவ்குமார், மதுமினி, ராகேந்தினி, சர்ஜினி, மிதுலன்,  சிவாஜினி, சுஜிவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (11.11.2019) திங்கட்கிழமை குமரபதி 2 ஆம் வட்டாரம் நெடுந்தீவு கிழக்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 12.11.2019 செவ்வாய்க்கிழமை நெடுந்தீவு இந்து மயானத்தில் தகனஞ்செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வரதராஜா  - மகன் - +94 77 343 0128
டில்லிராஜா - மகள் -+94 77 399 6286 

தகவல்: குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/11/2019 04:55)