திரு தாமோதரம்பிள்ளை நாதன்

தாமோதரம்பிள்ளை நாதன்

தோற்றம்: 18 அக்டோபர் 1953 - மறைவு: 09 நவம்பர் 2020

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frick ஐ வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை நாதன் அவர்கள் 09-11-2020 திங்கட்கிழமை அன்று சுவிசில் இறைவனடி சேர்ந்தார். அன்னார்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை குணமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாசிலாமணி(பாப்பா- சுவிஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபீரன்(சுவிஸ்), அஜீர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அஷானி, சாகித்தியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வள்ளிநாயகி(இலங்கை), இராமநாதன்(கனடா), சண்முகநாதன்(லண்டன்), தெய்வநாயகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்ற சண்முகலிங்கம், சந்திரா(கனடா), நாகராஜேஸ்வரி(லண்டன்), நாகராஜா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
பரமேஸ்வரி(சுவிஸ்), மகேஸ்வரி(இலங்கை), சந்திரலீலா(கனடா), காலஞ்சென்ற கணேசகுமாரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
ஜெயலோகராஜா, பரமேஸ்வரன், இலக்‌ஷிமிகாந்தன், மஞ்சுளேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம் .
 
நாட்டின் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை 30 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Tuesday, 10 Nov 2020 4:00 PM - 8:00 PM
Wednesday, 11 Nov 2020 11:00 AM - 8:00 PM
Bestattungsdienst Biaggi AG
Unterdorf 21, 5073 Gipf-Oberfrick, Switzerland
 
கிரியை:-
 
Thursday, 12 Nov 2020 8:30 AM - 11:00 AM
Krematorium Friedhof Meisenhard
Friedhof Meisenhard Aarauerstrasse 190, 4600 Olten, Switzerland
 
தொடர்புகளுக்கு:-
 
சண்முகநாதன் - சகோதரர் Mobile : +44 771 646 1325   
தெய்வநாயகி - சகோதரி Mobile : +1 716 906 9955   
இராமநாதன் - சகோதரர் Mobile : +1 416 293 9345   
பரமேஸ்வரி - மைத்துனி Mobile : +41 78 774 6416 
அபீரன் - மகன் Mobile : +41 78 632 9067 
அஜீர் - மகன் Mobile : +41 79 433 9845   
சிவநாதன் - சம்மந்தி Mobile : +41 76 390 9771   
பாலா - சம்மந்திMobile : +41 79 708 8122 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/11/2020 02:56)