திரு தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம்

தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம்

தோற்றம்: 30 ஜூன் 1936 - மறைவு: 23 பெப்ரவரி 2020

யாழ். அளவெட்டி மத்தி அலவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் அவர்கள் 23-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

சிவகனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

உமா(லண்டன்), முரளி(லண்டன்), ஆதவன்(JP- ஆசிரியர் யாழ் பன்னாலை சேர் கனகசபை அ.த.க. பாடசாலை வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினர்), உஷா(கொழும்பு), கீதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரகுமார் கஜேந்தினி, சிவசாம்பவி, பிரபாகரன், ஜெயகஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர்), சபாரத்தினம்(சோமு- லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கலைமகள் செல்வராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,

சாம்பவி, சரன், ஹரிஸ்மிதா, சயானா, சிருஸ்டிகன், அட்சரன், ஜஷ்வினி, ஆருஷா, அபிநிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:-
 
சபாரத்தினம் - சகோதரர் Mobile : +44 208 204 5062
சுசி - மைத்துனி Mobile : +44 747 036 1362 
முரளி - மகன் Mobile : +44 793 131 2372 
ஆதவன் - மகன் Mobile : +94 77 720 4405 
சிவசாம்பவி - மருமகள் Mobile : +94 76 697 4422  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/02/2020 03:13)