Mr Thamotharampillai Ramanathan

Thamotharampillai Ramanathan

Date of Birth: 05 January 1948 - Deceased: 15 June 2025

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை இராமநாதன் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கலாஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை - குணமணி தம்பதியினரின் அன்பு மகனும், கந்தசாமி - காலஞ்சென்ற தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

வசீகரன், அனுசியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திவாகரன், பிரியதர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதா, ஜயனி, நிசாந், தருண் ஆகியோரின் அன்புப் பேரனும்,

வள்ளிநாயகி (இலங்கை), சண்முகநாதன் (பிரித்தானியா), தெய்வநாயகி (ஐக்கிய அமெரிக்கா), கலாஞ்சென்ற கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகராஜேஸ்வரி (பிரித்தானியா), காலஞ்சென்ற நாகராஜா, மாசிலாமணி (சுவிஸ்), மாணிக்கவாசகர் (கனடா), சிவஞாசுந்தரம் (இலங்கை), சரோஜினிதேவி (இலங்கை), பாலகிருஷ்ணராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

***-----------------------***

Mr. Ramanathan Thamotharampillai born in Alvay north, Jaffna, lived in Colombo and passed away peacefully on June 15th, 2025 in Toronto, Canada.

He is Son of the late Mr. Thamotharampillai and the late Mrs. Kunamani, Son-in-law of Mr. Kanthasamy & Mrs. Thangamuththu.

Beloved husband of Santhiravathana.

Cherished father of Vaseekaran, and Anushiya.

Loving father-in-law of Thivaharan and Priyatharsini.

Adored grandfather of Nivedha, Jayani, Nishaanth, and Tharun.

Caring brother of Vallinayaki, Shanmuganathan, Theivanayaki, and late Kathirgamanathan.

Brother-in-law of late Shanmugalingam, Nagarajeswary, late Nagarajah, Maasilamany, Manicavasakar, Sivagnanam, Sarojinidevi, and Balakrishnan.

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 21 Jun 2025  [5:00 PM - 9:00 PM]

Sunday, 22 Jun 2025  [8:00 AM - 9:00 AM]

கிரியை:-

Sunday, 22 Jun 2025  [9:00 AM - 11:30 AM]

                                            @

Chapel Ridge Funeral Home & Cremation Centre,

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-

Sunday, 22 Jun 2025   [11:30 AM]

North Toronto Crematorium,

2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2025 05:34)