திரு. தாமோதரம்பிள்ளை ஸ்ரீதரன்
மறைவு: 09 நவம்பர் 2026
யாழ் கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் மேற்கை வதிஇடமாகவும் கொண்ட ஓய்வுநிலை ஆசிரியர் திரு. தாமோதரம்பிள்ளை ஸ்ரீதரன் அவர்கள் 09-11-2026ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் காலமானார்.
அன்னார் மூளாய் சைவ பிரகாச வித்தியாசாலை ஆசிரியை பவாணி அவர்களின் பாசமிகு கணவருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-11-22026ம் திகதி செவ்வாய்கிழமை காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகி பூதவுடல் திருவடிநிலை இந்து மயானத்திற்கு தகனக்க கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
