Mr. Thamotharampillai Sundaramoorthy

Thamotharampillai Sundaramoorthy

Date of Birth: 29 March 1950 - Deceased: 19 October 2026

யாழ் வளலாயைப் பிறப்பிடமாகவும், வளலாய், அவுஸ்ரேலியா ஆகியோ இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தாமோதரம்பிள்ளை சுந்தரமூர்த்தி அவர்கள் 19-10-2026ம் திகதி திங்கட்கிழமை அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.


HONOURING THE LIFE OF

Sundaramoorthy Thamotharampillai

29 MAR 1950 -19 OCT 2025

 

 Service on Monday 26th of October 2026 at 11:00 AM till 1:00 PM

Springvale Botanical Cemetry

600 Princes Hwy, Sprinfvale VIc 3171.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/10/2026 18:11)