Mrs. Thamotharanathan Kunapackiyam
Date of Birth: 03 June 1942 - Deceased: 13 October 2025
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நெல்லியான் மற்றும் 544 /1, மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தமோதரநாதன் குணபாக்கியம் அவர்கள் நேற்று 13-10-2025ம் திகதி திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் - சேதுப்பிள்ளை தம்பதரின் சிரேஷ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான சிவக்குழுந்துநாதன், சிதம்பரம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான தேவராசா, சிதம்பரநாதன், லோகேஸ்வரி, வரதராஜா மற்றும் கதிர்காமநாதன், சிவப்பிரகாசம், லிங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சிவநாதன், மற்றும் உமா, உஷா, கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கரிகாலன், ஜெயரூபன், ரவிக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டஷினியா, ரிஷிவர்மன், ஹரிஸ், ஆகேஸ்,ஆதி, அபி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
பிகதியின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 14-10-2025ம் திகதி செவ்வாய்கிழமை 544 /1 மானிப்பாய் வீதி, ஓட்டுமட இல்லத்தில் முற்பகல் 10:00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக ஓட்டுமடம், கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
