திரு தம்பையா பத்மநாதன்

(ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி நீர்ப்பாசன திணைக்களம்- புத்தளம், இலங்கை, நூலகர்- TESOC,)

தம்பையா பத்மநாதன்

தோற்றம்: 08 மார்ச் 1936 - மறைவு: 19 செப்டம்பர் 2019

 யாழ். கொக்குவில் சம்பியன் லேனைப் பிறப்பிடமாகவும், புத்தளம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா பத்மநாதன் அவர்கள் 19-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னார்,

காலஞ்சென்ற தம்பையா, சோதிமதி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

காலஞ்சென்ற சிவசம்பு அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

புவிராஜ், லதா, சுதா, பிருதிவிராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பாலசுப்ரமணியம், கமலாதேவி மற்றும் சரோஜனிதேவி, கிருஷ்ணலீலா, ரஞ்ஜனா, தவஜோதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சதானந்தன், அற்புதராஜா, ரஜனி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கனகசபை, சோமசுந்தரம், அன்னபூரணம், காலஞ்சென்ற சிவபாக்கியம், பாலசுந்தரம், காலஞ்சென்ற ராஜசுந்தரம், ஞானசுந்தரம், கனகசுந்தரம், ஜெயசுந்தரம், காலஞ்சென்ற மீராவதி, சிவசுந்தரம், பிரேமாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கிரி, லிஷாந்த், ஜிரோஷன், வினுஷன், லக்‌ஷனா, சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 நிகழ்வுகள்:

பார்வைக்கு :

 Sunday, 22 Sep 2019  5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை :

 Monday, 23 Sep 2019  9:00 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :

Monday, 23 Sep 2019  12:00 PM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு:

 சுதா அற்புதராஜா - மகள் Mobile : +1 647 763 6191  Mobile : +1 416 438 9191 

 பிருதிவிராஜ் - மகன் Mobile : +1 416 844 8797 

 புவிராஜ் - மகன் Mobile : +44 749 113 8295 

 லதா சதானந்தன் - மகள் Mobile : +44 79 56 5294

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2019 00:14)