Mr. Thampiah Tharmalingam

(இளைப்பாறிய இலங்கை அரச உத்தியோகத்தர்)

Thampiah Tharmalingam

Date of Birth: 01 June 1923 - Deceased: 23 May 2026

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவகாமசௌந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

தாரணி, மேகலை, கௌசலை, காலஞ்சென்ற யசோதை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகதாஸ் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

நித்திலா - Joe Cyriac, வித்தியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அயன் அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை மாலை 4:00 - 8:00 மணி வரை Highland Funeral Home (Scarborough Chapel 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 31-05-2026 காலை 9:00 - 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/05/2026 00:00)