Mr. Thampipillai Selvasingam

Thampipillai Selvasingam

Date of Birth: 21 June 1954 - Deceased: 19 September 2022

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிப்பிள்ளை செல்வசிங்கம் அவர்கள் 19-09-2022 திங்கட்கிழமை அன்று கனடா Toronto இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, முத்தம்மா(ELIZABETH) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

நிலானி, நளாஜினி, சேரன், அருண், அர்ஜூன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிறிங்ரன் (ஆகாஷ்), மனோகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற இந்திரராஜா மற்றும் இந்திரமதி, தேவராஜா, நீதிராஜா, சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வசந்தாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா மற்றும் லெற்றீசியா, கௌசலா, தயாபரன், ராஜறட்ணம், விமலநாதன், பகீரதன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆதியா அவர்களின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 25 Sep 2022     5:00 PM - 9:00 PM
Monday, 26 Sep 2022     8:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 26 Sep 2022     9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 26 Sep 2022     11:30 AM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/09/2022 11:36)