Mr. Thampirasa Ponnambalam
(Retired Civil Engineer)
Date of Birth: 17 August 1930 - Deceased: 21 October 2024
யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பிராசா பொன்னம்பலம் அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா-ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மீனாட்சி (Retired Staff Nurse) மற்றும் பவளம் ஆகியோரின் அன்புக் கணவரும்,
சாந்தினி, குணாநந்தன் (கனடா), நிலானி (கனடா), ஜெகாநந்தன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரவீந்திரன் (Retired Executive Engineer), இவாஞ்சலின் (கனடா), சுவேந்திரன் (கனடா), யாழினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகேஸ்வரி, தியாகராஜா (Retired Area Manager-CPC), நவஜோதி (கனடா), காலஞ்சென்றவர்களான செல்லம், கணேசன் (Auditor Pory Authority), புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயந்திமலர், காலஞ்சென்றவர்களான பொன்னையா (முன்னாள் அரச உத்தியோகத்தர்), கமலா, அலெக்சாண்டர் (முன்னாள் உதவி அரசாங்க அதிபர்), துரைராசா (முன்னாள் மத்திய வங்கி அதிகாரி), அகஸ்தின் (முன்னாள் கூட்டுறவு மொத்த ஸ்தாபன உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதிலா, சுஜிதா, ஜெனிபர், நிரோன், ஜோய் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 24-10-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
