Mr Thampu Ambighairajah
(ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு பொறியலாளர்)
Date of Birth: 30 August 1931 - Deceased: 17 December 2023
மலேசியா Kedah யை பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய், கொழும்பு, கனடா டொராண்டோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு அம்பிகைராஜா அவர்கள் 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு-மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர்-கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோதரன், சுபோதினி, மீனாகுமாரி, பிருந்தா, நிரஞ்சலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வேலாயுதபிள்ளை (கொழும்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
நர்மதா, நந்தகுமார், சிவகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்மயிலாம்பிகை வேலாயுதபிள்ளை (கொழும்பு), காலஞ்சென் Dr. இராமநாதன், விஜயா இராமநாதன் (லண்டன்), காலஞ்சென்ற இராஜயோகன், வசந்தா இராஜயோகன் (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஷ், மானசி, பிரணவ்சாயி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
www.tamilthakaval.org
