திரு. தனபாலசிங்கம் ராமலிங்கம்

தனபாலசிங்கம் ராமலிங்கம்

தோற்றம்: 18 ஆகஸ்ட் 1940 - மறைவு: 01 நவம்பர் 2023

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham யை வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் இராமலிங்கம் அவர்கள் 01-11-2023 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி (முன்னாள் ஆசிரியை, அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

அகிலேஸ்வரன் (அகிலன்-Realtor), விஜிதா, பகீரதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அருட்சோதி (மாலா), புவீந்திரன், மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆருதி, அஸ்வினி, பைரவி, பிரவீன் ஆகியோரின் அன்பு பேரனும்,

காலஞ்சென்றவர்களான திருஞானம், சபாரட்ணம், விசாலாட்சி, குணரட்ணம், தில்லைநாதன் மற்றும் நாகேஸ்வரி (கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தவராஜசிங்கம், கமலாம்பாள் (கனடா), காலஞ்சென்றவர்களான குலராஜாசிங்கம், நவரட்ணசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை தமிழ் தகவல் ஊடாக உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் குடும்பத்தினர்

பார்வைக்கு

Tuesday, 07 Nov 2023  (5:00 PM - 9:00 PM)

 

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


கிரியை

Wednesday, 08 Nov 2023  (8:00 AM - 11:00 AM)

Chapel Ridge Funeral Home & Cremation Centre

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada


தகனம்

Wednesday, 08 Nov 2023   (12:00 PM)

Forest Lawn Mausoleum & Cremation Centre

4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada





www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2023 04:00)